Wednesday, April 21, 2010

தினமும் பேச ஆசை அவளிடம் என்னை திட்டினாலும் அவள் இனிமை குரல் கேட்க ! தினமும் தனிமையில் அழுகிறேன் அவள் அருகில் இல்லாததால் ஆறுதல் அவள் புகைப்படம் . நீ அருகில் இல்லை ஆனால் உன் நினைவு என்னை சுற்றி வருகிறது என் நிழல் போல . கண் மூடினால் அவள் நினைவு கண் திறந்தால் அவள் முகம் இதனால் தான் கண் அடிக்கடி மூடி திறகிறதோ . தினமும் அதிக நேரம் உறங்க ஆசை என் கண் மூடினால் அவள் முகம் மட்டும் என் நினைவில் . அடுத்த பிரவில் நான் நீயா நீ நானாக பிறக்க வேண்டும் அப்பொழுது உன் காதல் வெற்றி பெரும் . தினமும் அவள் அழகாக தெரிகிறாள் அவளுக்கு என்னை பிடிக்காததால் . நான் பார்க்கும் இடம் எல்லாம் அவள் முகம் இதுவோ அவளை மறக்க முடிய வில்லை .