ஏன் டா காதல் செய்தாய் நீ !
அழுகிறாய் ,
சிரிக்கிறாய்,
ஆனந்தம் படுகிறாய் !!!
ஆம் !
கண்டேன் இன்று ஆனந்தம்
இல்லை
பேரானந்தம் !!!
அவள் அழகு முகத்தை கண்டேன் !
இம்
அவள் சிரிப்பு அழகு !!
அவள் கண்கள் அழகு !!!
அவள் கோதிவிடும் கூந்தல் அழகு !!!
அவள் உதடு அடடா அழகு .....
இருவரும் நின்று தான் !
பேசினோம் .
கால் வலிக்க வில்லை !
பசி இல்லை !!
அவள் பிரிய மனம் இல்லை !!!
இப்படியே சென்றது !
நான்கு மணி நேரம்.
என்ன செய்வது ?
வாட்ச்மன் பார்த்தபடியே இருந்தான்
இருவரையும் !!!
உடலால் பிரிந்தோம் !
இன்னும் அவளை சுற்றி
வருகிறது மனம்
ஆனந்தம் இன்று எனக்கு !!!!!!!!!
Tuesday, December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கவிதை ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு
nantri nanba ..
Post a Comment