என் பாக்கெட்டில்
கை வைக்கும் போது
அவள் கிடைப்பாள்,
இப்பொழுது
கடைக்குச் சென்று பாக்கெட்டில்
கை வைக்கும் போது
அவள் இல்லை.
கொஞ்சம் வருத்தம் கூட ...
இருவரும் ஒன்றாக திரிந்தோம் வெகுநாட்கள்.
இவளை பார்க்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் .
இவள் இல்லை
உன் ஞாபகம் மட்டும் இருக்கிறது.
என் பாக்கெட்டில்
ஒருவள் வருவாள்,
அவளை பார்த்தால்
இவள் ஞாபகம்
இவளை நினைத்தால்
உன் ஞாபகம்.
என் மனமார்ந்த நன்றி உனக்கு.
Monday, May 10, 2010
Wednesday, April 21, 2010
தினமும் பேச ஆசை
அவளிடம்
என்னை திட்டினாலும்
அவள் இனிமை குரல் கேட்க !
தினமும் தனிமையில்
அழுகிறேன்
அவள் அருகில் இல்லாததால்
ஆறுதல்
அவள் புகைப்படம் .
நீ அருகில் இல்லை
ஆனால்
உன் நினைவு
என்னை சுற்றி வருகிறது
என் நிழல் போல .
கண் மூடினால்
அவள் நினைவு
கண் திறந்தால்
அவள் முகம்
இதனால் தான்
கண் அடிக்கடி
மூடி திறகிறதோ .
தினமும் அதிக நேரம்
உறங்க ஆசை
என் கண் மூடினால்
அவள் முகம் மட்டும்
என் நினைவில் .
அடுத்த பிரவில்
நான் நீயா
நீ நானாக
பிறக்க வேண்டும்
அப்பொழுது
உன் காதல் வெற்றி பெரும் .
தினமும் அவள்
அழகாக தெரிகிறாள்
அவளுக்கு என்னை பிடிக்காததால் .
நான் பார்க்கும்
இடம் எல்லாம்
அவள் முகம்
இதுவோ
அவளை மறக்க
முடிய வில்லை .
Sunday, January 24, 2010
Madukarai
Madukari is located 3 km from Nettapakkam and 35 kilometrs from Pondicherry South East. Madukarai is in between town and village. Too many buses that connects to Pondicherry City. Lots of factory is mushrooming, people are switch from agri-based income to industory/Service oriented income. It has a huge lake converted into farm lands. Speciality is like "Kovagam Festival", this place celebrate festival for Eunuchs ( or Aravani ), cross-dressers and transexuals once in a year. But is not popular now-a-days. The local people avoid supporting such festivals and young male adults harass them during the time of festival. The festival is connected to Hindu belief that these people are married to lord Aravan ( God or son of Mahabaratha Epic hero Arjuna )
Total Population
About 19,250 (As per the last census of the year 2001)
HINDUS- 18,308 (Male - 8,755 female – 9553
MUSLIMS – 890 ( Male – 407 Female 483 )
CHRISTIANS 52 (Male - 21 Female – 31 )
AREAS IN SQUARE KILOMETERS
RADIUS – 3.04 Sq. Kms.
1. Periyapet, Madukarai
2. Ramamoorthy , Madukarai.
3. Govt. , Madukarai.
4. Balar , V.S. Nagar, Madukarai
5. Evergreen , Valavanur road, Madukarai.
IMPORTANT GOVT. OFFICES AND OTHER INSTITUTIONS
1. Primary Health Centre at Madukarai.
2. Fire Service station at Madukarai.
3. Post Office at Madukarai.
4. Indian Bank at Madukarai.
INDUSTRIES OF OP LIMITS
1) Pondicherry Spinner Ltd., at Madukarai.
Ph: 2699505
2) Fine Wood Company at Madukarai.
Ph: 2698744
1) Koothandavar Koil Car Festival at Madukarai.
2) Throwbathiamman Koil fire festival at Madukarai.
3) Murugan Koil Sedal festival at Madukarai.
Subscribe to:
Posts (Atom)